காலிமுகத்திடலில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், தமிழில் தேசிய கீதம் பாட இளைஞர்களினால் பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்று பிற்பகல் தமிழில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டது.
இந்த நிலையில் சிங்கள மொழி பேசுவோருக்கு தமிழில் தேசிய கீத வரிகள் மொழி பெயர்க்கப்பட்டு பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.