இலங்கை செய்திகள்காலி ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரத்தை அகற்றியமை குறித்து முழுமையாக விசாரிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு by Thanksha KunarasaApril 17, 2022April 17, 20220117 Share0 காலியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோரின் கூடாரத்தை அகற்றியமை தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.