உலகம் செய்திகள்

7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

கொழும்பு காலி முகத்திடலில் 7வது நாளாக ஆர்ப்பாட்டம் இன்றும் (15) தொடர்கிறது.

நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது.

அதன்படி, இரவு பகலாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சித்திரை புத்தாண்டு தினமான நேற்று பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நேற்று இரவும் காலி முகத்திடல் மற்றும் காலி வீதியில் மக்கள் திரண்டிருந்ததை காண முடிந்தது.

Related posts

நான்காவது நாளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி !

namathufm

டிக்-டாக் செயலிக்கு பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகள் !!!

namathufm

முன்னொருபோதும் இல்லாத அராஜக நிலைக்குள் இலங்கை: என்னால் வாழ்த்து கூற முடியாது என சந்திரிக்கா தெரிவிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment