இலங்கை செய்திகள்லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா by Thanksha KunarasaApril 15, 2022April 15, 20220110 Share0 லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். தனது கொள்கையின் அடிப்படையில் ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.