உலகம் செய்திகள்

ஜெருசலேமில் அல்- அக்ஸா மசூதியில் பயங்கர மோதல்- பலர் படுகாயம்

ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்தில் பாலஸ்தீனிய எதிர்ப்பாளர்களுக்கும், இஸ்ரேலிய காவல் துறைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் பலர் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் உறுப்பினர் தெரிவித்தார்.

மேலும், கலவரத்திற்கான காரணம் குறித்தும், கலவரத்தை தூண்டியவர்கள் குறித்தும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related posts

நேற்று சென்னையை தாக்கிய ‘மேன்டோஸ்’ புயல் !

namathufm

ஐந்தாவது ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி

Thanksha Kunarasa

மின்சார நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதியின் பணிப்புரை

Thanksha Kunarasa

Leave a Comment