ஈரானின் நடான்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுரங்க அணுசக்தி மையத்தில் ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ-வின் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வல்லரசு நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்கான பேச்சுவார்த்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ள நிலையிலும், கேமராக்களை பொருத்த ஐஏஇஏ-வுக்கு ஈரான் அழைப்பு விடுத்திருந்தது