இலங்கை செய்திகள்

வான்பாய்கிறது இரணைமடுக் குளம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழையால் கனகாம்பிகை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளது.

கனகாம்பிகை குளம் வான் பாய ஆரம்பித்துள்ளமையால் இரத்தினபுரம், ஆனந்தபுரம் போன்ற தாழ்நிலப் பிரதேச மக்களை அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

கொத்மலை ரம்பொட பூனாஓயாவில் ஆணின் சடலம் மீட்பு!

namathufm

இலங்கையில் இரண்டு மாதங்களில் அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை

Thanksha Kunarasa

கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!

Thanksha Kunarasa

Leave a Comment