உலகம் செய்திகள்

மிகப் பெரிய கஞ்சாத் தோட்டத்தை கைப்பற்றிய ஸ்பெயின் பொலிஸ்!

ஐரோப்பியாவின் மிகப் பெரிய கஞ்சாத் தோட்டத்தை கைப்பற்றியதாக தெரிவித்த ஸ்பெயின் பொலீசார் தோட்டத்தின் ட்ரோன் காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

இந்திய மதிப்பில் 822 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு லட்சத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகளை அழித்ததாக ஸ்பெயின் பொலீசார் தெரிவித்தனர்.

மேலும், கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 50 டன் கஞ்சாவை பறிமுதல் செய்ததாகவும்இ நாவரே பகுதியில் சட்டவிரோத கும்பல் இவ்வளவு பெரிய கஞ்சா தோட்டத்தை உருவாக்கியது பேரதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் பொலீசார் தெரிவித்தனர்.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து பொலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related posts

21 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

Thanksha Kunarasa

நல்லூரில் முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியங்கள் காட்சி!

namathufm

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment