இலங்கை செய்திகள்

சுபகிருது வருடம் மலர்ந்தது

இந்துக்களின் 60 ஆண்டு சுழற்சியில் 36 ஆவது வருடமான சுபகிருது வருடம் இன்று மலர்ந்துள்ளது.

நாடு எதிர்நோக்கி வரும் சவால்களுக்கான தீர்வினை எதிர்பார்த்த வண்ணமே மக்கள் இன்று புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கின்றனர்.

வாக்கிய பஞ்சாங்கத்திற்கமைய, சுபகிருது புத்தாண்டு காலை 07.50 அளவிலும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி காலை 8.41 அளவிலும் பிறந்தது.

பிறந்திருக்கும் புது வருடம் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாய் அமைய நமது எப்.எம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Related posts

அவுஸ்ரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் அன்ட்ரூ சைமண்ட்ஸ் உயிரிழந்தார்.

namathufm

35 சதவீதத்தால் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

Thanksha Kunarasa

பிம்ஸ்டெக் கூட்டத்தின் அடுத்த தலைமைப் பொறுப்பு தாய்லாந்திற்கு

Thanksha Kunarasa

Leave a Comment