இந்தியா செய்திகள்

ஒன்றரை வயதில் சாதனை படைத்த குழந்தை

தமிழகத்தின் ஒன்றரை வயது குழந்தை ஒன்று கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

கோவை இடையார்பாளையத்தை சேர்ந்த சக்தி கந்தராஜ் என்ற குழந்தையே இந்த சாதனையை படைத்துள்ளது.

தன் அபார நினைவாற்றலால் பழங்கள், காய்கறிகள், விலங்குகள் போன்ற 500-க்கும் மேற்பட்ட கற்றல் உதவி அட்டைகளை சரியாக அடையாளம் காட்டி இந்த குழந்தை கலாம் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

இதனையடுத்து குழந்தை சக்தி கந்தராஜை பாராட்டி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

பிரபல கர்நாடக இசைப் பாடகி பொம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி !

namathufm

நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மின்வெட்டு – அட்டவணை

namathufm

உக்ரைன் – ரஷ்யா இன்று மீண்டும் பேச்சுவார்த்தை!

Thanksha Kunarasa

Leave a Comment