இலங்கை செய்திகள்

இலங்கைக்கான அந்நிய செலாவானி வீதம் CC யில் இருந்து CCC க்கு குறைவு

ஸ்டான்டர்ட் அன்ட் புவர்ஸ் S&P) நிறுவனம் நாட்டின் கடன் மீள் செலுத்துகைக்கான தரநிலையினை மேலும் குறைத்துள்ளது.

இலங்கையால் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே இந்த தரம் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கை CCC நிலையில் இருந்து CC ஆக தரமிறங்கியுள்ளது.

Related posts

பவுண்டுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

Thanksha Kunarasa

ஹைப்பர் சொனிக் ஏவுகணைகளை இறக்கிய ரஷ்யா!

Thanksha Kunarasa

ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை தோல்வி!

Thanksha Kunarasa

Leave a Comment