இலங்கை செய்திகள்

ஆர்ப்பாட்டக்களத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 6ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு பெய்த கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளான மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே இடத்தில் புத்தாண்டையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Related posts

அணு ஆயுதத் தாக்குதல் பற்றி நேட்டோ அணி நாடுகளுடன் அமெரிக்கா விவாதிக்கும்!!

namathufm

ஐஎம்எப், உலக வங்கிகளின் அதிகாரிகளை சந்திப்பதற்கு திட்டம்

Thanksha Kunarasa

செல்போன் விற்பனையை நிறுத்தியது ஆப்பிள் நிறுவனம்!

Thanksha Kunarasa

Leave a Comment