இலங்கை செய்திகள்

2 நாட்களுக்கு மின் துண்டிப்பு இல்லை

நாட்டில் இன்று (13) , நாளை(14) யும் மின்சாரத் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் நோக்கோடு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் முதல் மின்சாரத் துண்டிப்பு இடம்பெறும் காலப்பகுதியைக் குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

Related posts

சரணடைந்த ரஷ்ய வீரர்கள் காலில் சுடப்படும் வீடியோ..? விசாரிக்க உக்ரைன் உத்தரவு

namathufm

இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்துகிறது பாஜக! ராகுல் காந்தி

namathufm

யாழ் அரச காணிகளை பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை!

namathufm

Leave a Comment