இலங்கை செய்திகள்

யாழில் சோபை இழந்தது சித்திரை புத்தாண்டு வியாபாரம்!

இம்முறை தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொருட் கொள்வனவில் யாழ் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

வழமையாக சித்திரை வருட புத்தாண்டுக்கு முதல் நாள் யாழ் நகரப்பகுதியில் பெருந்திரளான மக்கள் தமக்கு தேவையான உடுபுடைவைகள்,நகை,மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்யும் நிலை காணப்பட்டது.

ஆனால் இம்முறை நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறதன் காரணமாக, மற்றும் ஆடம்பர பொருட்கள் உடு புடவைகளின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்கள் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்கான பொருட் கொள்வனவில் ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையில், இறக்குமதி செய்யப்படும் 600 பொருட்களின் வரி அதிகரிக்க வாய்ப்பு

Thanksha Kunarasa

ரம்புக்கனை சம்பவம் குறித்து ஜனாதிபதி வெளியிட்ட டுவிட்டர் பதிவு!

Thanksha Kunarasa

வரலாற்றில் இல்லாதளவு மற்றுமொரு விலையும் அதிகரிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment