இலங்கை செய்திகள்நிலைமை சீரானபின் கடனை திருப்பி செலுத்துவோம்- இலங்கை மத்திய வங்கி by Thanksha KunarasaApril 12, 2022April 12, 20220134 Share0 இலங்கை அரசு பெற்ற வெளிநாட்டு கடன்கறை திருப்பி செலுத்துவது தற்போதைய சூழலில் மிகவும் சவாலானது, சாத்தியமற்றது என்று இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீர சிங்கே தெரிவித்துள்ளார்.