அங்கீகாரம் பெற்ற வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 330 ரூபாவாக அதிகரித்துள்ளது.
டொலரொன்றின் கொள்வனவு விலை 320 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், பிரித்தானிய Pounds ஒன்றின் விற்பனை விலை 431 ரூபாவாகவும் கொள்வனவு விலை 414 ரூபாவாகவும் காணப்படுகின்றது.