இலங்கை செய்திகள்கொழும்பு காலி முகத்திடலில் மூன்றாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் தொடர்கின்றது by Thanksha KunarasaApril 11, 2022April 11, 2022095 Share0 கொழும்பு காலி முகத்திடலில் சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மனிதாபிமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.