இலங்கை செய்திகள்

19 தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு

யாழ், மன்னார் பகுதிகளில் இருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர் படகு மூலம் இன்று (10) அதிகாலை தனுஷ்கோடி சென்றுள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை இலங்கையில் இருந்து படகு மூலம் 10 குடும்பங்களைச் சேர்ந்த 39 பேர் தமிழகத்திற்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

Related posts

ஜப்பானின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்

Thanksha Kunarasa

நாட்டு மக்களின் தங்க நகைகள் பறி போகும் அபாயம்

Thanksha Kunarasa

மிரிஹான சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

Thanksha Kunarasa

Leave a Comment