இலங்கை செய்திகள்

மேலுமிருவரை எரிபொருள் கொன்றது

தங்கொட்டுவ மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள காத்திருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

தங்கொட்டுவ- நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இரண்டு நாள்களாக எரிபொருளுக்காக காத்திருந்த தனியார் பஸ் சாரதியொருவர், திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்று (9) உயிரிழந்துள்ளார்.

அத்துடன் தங்கொட்டுவ – தம்பரவில எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வந்திருந்த 50 வயது நபர் ஒருவரும் நேற்று உயிரிழந்துள்ளார்.

Related posts

சுபகிருது வருடம் மலர்ந்தது

Thanksha Kunarasa

உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு 9-வது இடம்

Thanksha Kunarasa

கார்கிவ் நகரில் இரவு முழுவதும் குண்டு வீச்சு

Thanksha Kunarasa

Leave a Comment