இலங்கை செய்திகள்

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வயோதிப தம்பதி மழை கோட்டுகள் விநியோகிப்பு

கொட்டும் மழையையும் பாராது கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவர்களுக்கு 60 வயதுக்கு உட்பட்ட வயோதிப தம்பதியொன்று, 500 மழை கோட்டுகளை விநியோகித்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், ஆர்ப்பாட்டத்தில் தன்னார்வ தொண்டார்கள் மதிய உணவு, தண்ணீர் போத்தல்களை விநியோகித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊரடங்கு உத்தரவை மீறிய 664 பேர் கைது!

Thanksha Kunarasa

பல கோடிகளை அள்ளிய பொன்னியின் செல்வன்

Thanksha Kunarasa

முடிவின்றி முடிவடைந்த பேச்சுவார்த்தை

Thanksha Kunarasa

Leave a Comment