இலங்கை செய்திகள்

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதாக எதிர்க்கட்சி தலைவர் தெரிவிப்பு

மக்களுக்கு தீங்கு விளைவித்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தெஹியத்தகண்டியில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணியில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய விவசாய சக்தியினால் தெஹியத்தகண்டியில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Related posts

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்வு இணையவழி ஊடாக

Thanksha Kunarasa

தலவாக்கலையில் மூதாட்டியை கொலை செய்து காதணி திருட்டு

Thanksha Kunarasa

கார்கிவ் நகரில் இரவு முழுவதும் குண்டு வீச்சு

Thanksha Kunarasa

Leave a Comment