இலங்கை செய்திகள்

அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இடைக்கால அரசாங்கம் தொடர்பாக அவர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 7 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts

சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை

Thanksha Kunarasa

நாளை வியாழக்கிழமை பாரிசில் 140 பாடசாலைகள் மூடப்படும் !!!

namathufm

2 நாட்களுக்கு மின் துண்டிப்பு இல்லை

Thanksha Kunarasa

Leave a Comment