இலங்கை செய்திகள்

நிலையான வைப்பு தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை அதிகரித்துள்ளது.

நிலையான வைப்பு வசதி வீதத்தை 13.50% ஆகவும், நிலையான கடன் வசதி வீதத்தை 14.50% ஆகவும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கைக்கு நிவாரணம் வழங்கிய தமிழக யாசகர்!

Thanksha Kunarasa

கல்வித் தகுதியை மறைக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Thanksha Kunarasa

மக்கள் ஆணை ஊடாகவே ஆட்சியைக் கவிழ்ப்போம்- சஜித்

Thanksha Kunarasa

Leave a Comment