இலங்கை செய்திகள்நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம் by Thanksha KunarasaApril 8, 2022April 8, 20220134 Share0 நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்டுள்ள இலங்கை தொடர்பான விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.