இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி இன்று (08) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 310.88 ரூபாவாகவும் , விற்பனை விலை 321.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, இன்று நாட்டிலுள்ள பல உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 325 ரூபா வரை அதிகரித்து காணப்பட்டது.