இலங்கை செய்திகள்மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நியமனம் by Thanksha KunarasaApril 7, 2022April 7, 20220103 Share0 இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவெளை, நிதி அமைச்சின் புதிய செயலாளராக மஹிந்த சிறிவர்தன ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.