ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை(8) பதவியேற்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று இரவு நடந்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன