இலங்கை செய்திகள்

டீசல் கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டது

சுமார் இரண்டு வாரங்களாக இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த 37,500 மெற்றிக் தொன் டீசலை ஏற்றி வந்த சிங்கப்பூர் கப்பலுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டீசல் தொகையை விடுவிப்பதற்காக 52 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளைய தினம் கப்பலில் இருந்து டீசலை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான நீண்ட வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

Related posts

இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன்

Thanksha Kunarasa

இலங்கை அரசுக்கு எதிரான போராட்டத்தில் உடனிருப்போம்; கனடா!

Thanksha Kunarasa

இந்தியா – இலங்கை இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

Thanksha Kunarasa

Leave a Comment