இலங்கை செய்திகள்

ஜனாதிபதி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – லக்ஷ்மன் கிரியெல்ல

ஜனாதிபதி விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான வரைவை விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி சமர்பிக்கும் .

நிறைவேற்று ஜனாதிபதியே பாராளுமன்றத்தை பலவீனப்படுத்தியதாகவும், இரசாயன உரங்களை ஜனாதிபதி தன்னிச்சையாக தடை செய்ததன் காரணமாகவே உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

மின்வெட்டு நேரம் குறைவடைந்தது

Thanksha Kunarasa

சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இராஜினாமா

Thanksha Kunarasa

உக்ரைன் தொலைக்காட்சி கோபுரம் தாக்குதல்! ஐவர் பலி

Thanksha Kunarasa

Leave a Comment