எதிர்ப்பு தெரிவிக்க மக்களுக்கு உரிமை உண்டு, வழக்கறிஞர் என்ற முறையில் நானும் அதைச் சொல்கிறேன்.
ஹர்ச டி சில்வா வந்து எங்களுக்கு உதவுமாறு அழைக்கிறோம். நாங்கள் அவருக்கு ஆதரவளிப்போம்.
மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் ஏமாற்றம் நியாயமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
மக்கள் சந்திக்கும் கஷ்டங்களுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி சிறந்த முறையில் மீள்வது என்பதை நாம் பார்க்க வேண்டும். நாம் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.