ரஷ்யா மீது மேலும் தடைகளை விதிப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
யுக்ரேனின் Bucha நகரில் ரஷ்ய படையினர் மேற்கொண்டுள்ள போர்க்குற்றங்களை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எவ்வாறாயினும், தாம் எந்த போர் குற்றங்களிலும் ஈடுபடவில்லை என ரஷ்யா மறுத்து வருகின்றது.