இலங்கை செய்திகள்பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை by Thanksha KunarasaApril 6, 2022April 6, 20220136 Share0 அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று, முதலாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் புதிய தவணைக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.