இலங்கை செய்திகள்

தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி

நாட்டில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது.

செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 190,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று, 175, 000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

கடந்த வாரத்தில் 24 கரட் தங்கம், பவுண் ஒன்று 200,000 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Thanksha Kunarasa

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்!

Thanksha Kunarasa

கிளிநொச்சியில் நபரொருவரை வாகனத்தால் மோதி தள்ளிய கும்பல்

Thanksha Kunarasa

Leave a Comment