பாராளுமன்ற சபை நடவடிக்கை நாளை (06) முற்பகல் 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பமான சபை அமர்வு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு நிறைவடைந்தது.
இன்று மாலை 4.30 வரை பாராளுமன்ற சபை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார்.
எனினும், ஆளுங்கட்சி இந்த கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கவில்லை.