இலங்கை செய்திகள்அவசரகால சட்டத்தை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் – எம்.ஏ. சுமந்திரன் by Thanksha KunarasaApril 5, 2022April 5, 20220128 Share0 அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதா, இல்லையா என பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.