இலங்கை செய்திகள்

புதிய அமைச்சரவை பதவி ஏற்பு!

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் சிலர் பதவியேற்றுள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்கள் பதவியேற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நிதி அமைச்சராக அலி சப்ரியும், பெருந்தெருக்கள் அமைச்சராக ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவும் பதவியேற்றுள்ளனர்.
அத்துடன் கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனவும், வெளிவிவகார அமைச்சராக ஜீ. எல்.பீரிஸூம் பதவியேற்றுள்ளனர்.

Related posts

பதுளை பிராந்தியத்தில் நேற்றைய நாள் (27/01) 63 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

namathufm

நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய வெள்ளி சிறப்பு ஆராதனைகள்

Thanksha Kunarasa

34 பேருக்காக ஆஜரான 300 சட்டத்தரணிகள்!

Thanksha Kunarasa

Leave a Comment