ஜனாதிபதி செயலகம் முன்பாக மக்களது போராட்டம் இடம் பெற்று வரும் நிலையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு 07, விஜேராம வீதியில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாகவும் மற்றொரு ஆர்ப்பாட்டம் இடம்பெறுகின்றது.