இலங்கை செய்திகள்சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இராஜினாமா by Thanksha KunarasaApril 4, 2022April 4, 2022037 Share0 இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து அவர் இராஜினாமா செய்துள்ளார்.