உலகம் செய்திகள்

கனடாவில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்!

இலங்கையில் தற்போது பொருளாதார சீர்கேடால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எரிபொருள், எரிவாயு, மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் கோட்டாபய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் கனடாவில் வாழும் இலங்கையர்கள் ‘எமது தாய்நாட்டைக் காப்பாற்றுங்கள்’ என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Related posts

காஸ் விலை அதிகரிக்காது: அரசாங்கம்

Thanksha Kunarasa

நடிகர் விஜய் வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி

Thanksha Kunarasa

சிறிலங்காவில் அதிகமானோர் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளனர்!

namathufm

Leave a Comment