இலங்கை செய்திகள்

ICTA தலைவர் பதவி விலகினார்

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவியில் இருந்து ஓஷத சேனநாயக்க இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஓஷத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஓஷத சேனாநாயக்க தனது இராஜினாமா கடிதத்தை கடந்த வாரம் தொழில்நுட்ப அமைச்சிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related posts

முன்னொருபோதும் இல்லாத அராஜக நிலைக்குள் இலங்கை: என்னால் வாழ்த்து கூற முடியாது என சந்திரிக்கா தெரிவிப்பு

Thanksha Kunarasa

ஜப்பானிய தூதுவர்- எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

Thanksha Kunarasa

பிரதமராக ரணில் அல்ல வேறு யார் வந்தாலும் நாம் தொடர்ந்து பணியாற்றியிருப்போம் – இரா.சம்பந்தனை

namathufm

Leave a Comment