இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வீட்டின் முன் ஒருவர் தற்கொலை!

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, அந்த நபர் மின்மாற்றியில் ஏறியதாகவும் பின்னர் கீழே விழுந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Related posts

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் குதிப்பு!

Thanksha Kunarasa

பசிலுக்கு தடுப்பூசி போடப்படவில்லை

Thanksha Kunarasa

நாளை கொழும்பில் மாபெரும் போராட்டம்!

Thanksha Kunarasa

Leave a Comment