இலங்கை செய்திகள்

ஜனாதிபதி, பிரதமர் பச்சைக் கொடி

ஜனாதிபதி மற்றும் பிரதமரிடமிருந்து இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கும் யோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுடன் இணைந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரை தனித்தனியாக சந்தித்ததாக வீரவன்ச தெரிவித்தார்.

Related posts

பிரான்சை தளமாகக் கொண்ட Decathlon இலங்கையில் மூடப்படுகிறது !

namathufm

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம் !

namathufm

உலகின் முதல் பணக்காரருக்கு சொந்தமாக வீடு இல்லையாம்!

Thanksha Kunarasa

Leave a Comment