இலங்கை செய்திகள்சமூக வலைத்தளங்கள் மீதான தடை இன்று(03) மாலை 3.30 மணிக்கு நீக்கம் – தகவல் தொழில்நுட்ப அமைச்சு by Thanksha KunarasaApril 3, 2022April 3, 20220109 Share0 சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, சமூக வலைத்தளங்கள் மீதான தடையை இன்று(03) மாலை 3.30 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்