இலங்கை செய்திகள்

சமூக ஊடகங்கள் மீதான முடக்கத்தை நீக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வேண்டுகோள்

மின்வெட்டு குறித்து நுகர்வோருக்கு தகவல் தெரிவிப்பது கடினமாக இருப்பதால், சமூக ஊடகங்களை உடனடியாக வழமைக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதனடிப்படையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் அனைத்து கையடக்கத் தொலைபேசி வசதிகள் வழங்குனர்களிடமும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

Related posts

பாதுகாப்பு அமைச்சின் விஷேட அறிக்கை!!

namathufm

அணு ஆயுதத் தாக்குதல் பற்றி நேட்டோ அணி நாடுகளுடன் அமெரிக்கா விவாதிக்கும்!!

namathufm

இலங்கையின் வடக்கில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்.

Thanksha Kunarasa

Leave a Comment