இலங்கை செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய 664 பேர் கைது!

நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நுவரலியா மாவட்ட பிரதேச செயலக அதிகரிப்பு விடயத்தில் அநீதி!

namathufm

போதைப்பொருள் கடத்தல்காரர் காதலியால் கைதானார்

Thanksha Kunarasa

மணியந்தோட்டத்தில் பெண்ணின் சடலம் மீட்பு!

Thanksha Kunarasa

Leave a Comment