நாடு முழுவதும் இன்று மாலை 6 மணி தொடக்கம் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகின்றது.
இந்த ஊரடங்கு உத்தரவு நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.