இலங்கை செய்திகள்

34 பேருக்காக ஆஜரான 300 சட்டத்தரணிகள்!

மிரிஹான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக, 300 சட்டத்தரணிகள், மிரிஹான பொலிஸில் ஆஜராகியிருந்தனர்.

எவ்விதமான கட்டணங்களும் இன்றி, சுய விருப்பத்தின் பேரில் சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் விசாரணைக்குப் பின்னர், சந்தேகநபர்கள் அனைவரும் பஸ்ஸில் ஏற்றப்பட்டு, நுககேகொடை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Related posts

வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை

Thanksha Kunarasa

மகிந்தவின் அறிவிப்பு தொடர்பில் கசிந்த தகவல்

Thanksha Kunarasa

தலவாக்கலை தொழிற்சாலைக்கு மேலுள்ள காட்டுப்பகுதியில் பாரிய தீ ; பல ஏக்கர்கள் எரிந்து சாம்பல் !

namathufm

Leave a Comment