இலங்கை செய்திகள்

சீமெந்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து மூடையின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சீமெந்து மூடை ஒன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை உயர்வின் மூலம் சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை ரூ.2350 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு

Thanksha Kunarasa

ஜனாதிபதி செயலகம் முன் தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம்!

Thanksha Kunarasa

மது அருந்திவிட்டு வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் !

namathufm

Leave a Comment