வெள்ளவத்தையில் பிரபல பணப் பரிமாற்ற நிலையம் அதிக நாணய மாற்று விகிதங்களை வழங்குவதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.
இதை கருத்தில் கொண்டு பிரபல பணப் பரிமாற்ற நிலைய அனுமதியை மத்திய வங்கி பணம் இடை நிறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.