இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமானார்

முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 91 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உக்ரைன் மீது ரஷியா நடத்திய போர் இனப்படுகொலை – அதிபர் ஜோ பைடன்

Thanksha Kunarasa

நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) மின்வெட்டு – அட்டவணை

namathufm

மின் வெட்டு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

Thanksha Kunarasa

Leave a Comment